கல்யாணத்துக்கு முன்னாடி கசமுசா தப்பில்ல !! | SAMYUKTHA HEDGE | V-CONNECT | FILMIBEAT TAMIL

2019-10-01 26

#PuppyMovie
#SamyukthaHedge
#Puppypressmeet

பப்பி படக்குழுவினர் நமது Filmibeat கு கொடுத்த சிறப்பு பெட்டியில் நடிகை சம்யுக்தா மற்றும் நடிகர் வருண் படத்தை பற்றிய பல சுவாரஷ்ய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்..அதிலும் நடிகை சம்யுக்தா கல்யாணத்துக்கு முன்னாடி கசமுசா தப்பில்ல என்று OPEN STATEMENT கொடுத்துள்ளார்

Puupy Movie Team Have given a Special Interview for our Filmibeat Channel. Actress Samyuktha Hedge Given a Open Statement about an important matter.